மனிதா வா.. வந்து மனிதம் வளர்க்க கற்றுக்கொள். மனிதம் வளர்த்து.. மனிதம் வளர்த்து... மண்ணில் மனிதன் ஆவோம் வா... தோழா வா.. வந்து தோழமை வளர்க்க கற்றுக்கொள். தோழமை வளர்த்து.. தோழமை வளர்த்து... மண்ணில் மனிதன் ஆவோம் வா..
Mar 19, 2010
எம்மதமும் சம்மதமே....
மாட்டுக்கொட்டிலின்
மடி தான்
இயேசுவின் பிறப்பு...
குருசேத்ரத்தில்
குருதிச்சுத்தம் செய்த
கண்ணனுக்கே
ஆ (பசு) தான் அன்னை...
மாடு மேய்த்த கண்ணனும்
ஆட்டிக்கு அடைக்கலம் கொடுத்த இயேசுவும்....
மாட்டிலிருந்து இறைச்சியும்
ஆட்டிலிருந்து பாலும்...
எல்லாம் வெறும்
சுய (மனித) நலம்
மனிதா புரிந்துகொள்!
எம்மதமும் சம்மதமே....
மடி தான்
இயேசுவின் பிறப்பு...
குருசேத்ரத்தில்
குருதிச்சுத்தம் செய்த
கண்ணனுக்கே
ஆ (பசு) தான் அன்னை...
மாடு மேய்த்த கண்ணனும்
ஆட்டிக்கு அடைக்கலம் கொடுத்த இயேசுவும்....
மாட்டிலிருந்து இறைச்சியும்
ஆட்டிலிருந்து பாலும்...
எல்லாம் வெறும்
சுய (மனித) நலம்
மனிதா புரிந்துகொள்!
எம்மதமும் சம்மதமே....
Subscribe to:
Posts (Atom)